இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் பொது நிர்வாக அமைச்சின் இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல்

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் பொது நிர்வாக அமைச்சின் இணையத்தளங்களுக்கு சைபர் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக இலங்கை விமானப்படையின் தகவல் தொழில்நுட்ப பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது.
இதேவேளை சில தினங்களுக்கு முன்னரும் நாட்டின் ஐந்து இணையத்தளங்கள் மீது இவ்வாறான சைபர் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Comments are closed.