அரசியலை தீர்மானிக்கும் சக்தி பெண்களிடமே உள்ளது – உமாச்சந்திரா பிரகாஷ்
ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட வேட்பாளர் உமாச்சந்திரா பிரகாஷ் அரசியலை தீர்மானிக்கும் சக்தி பெண்களிடமே உள்ளது என இன்று நடைபெற்ற யாழ். ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளதோடு , பெண்களுக்கான முக்கியத்துவம் கொண்ட பிரச்சனைகளை தீர்ப்பதற்காக அரசியலில் களம் இறங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். அத்தோடு பலரது பலதரப்பட்ட கேள்விகளுக்கும் அவர் பதில் அளித்துள்ளார்.
கேள்விகளும் பதில்களும் : வீடியோ இணைப்பு :
Comments are closed.