வெடிச் சத்தம் கேட்டதும் நீதிபதி பெஞ்சுக்கு அடியில் ஒளிந்து கொண்டார் : விசாரணையில் வெளியான உள்ளக தகவல்கள்.

கொழும்பு பிரதான மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடந்த கணேமுல்ல சஞ்சீவ் கொலை தொடர்பான விசாரணை (24) கொழும்பு பிரதான மாஜிஸ்திரேட் தனுஜா லக்மாலி முன்னிலையில் நடைபெற்றது. இந்த சம்பவத்தின் போது நீதிமன்றத்தில் பணியில் இருந்த மூன்று அதிகாரிகளிடம் சாட்சியம் பதிவு செய்யப்பட்டன. பாதாள குற்றக் கும்பலின் உறுப்பினர் என கூறப்படும் சஞ்சீவ குமார சமரரத்ன அல்லது கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு தொடர்பான விசாரணை நேற்று (பிப்ரவரி 24) கொழும்பு பிரதான மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடைபெற்றது. கொழும்பு பிரதான … Continue reading வெடிச் சத்தம் கேட்டதும் நீதிபதி பெஞ்சுக்கு அடியில் ஒளிந்து கொண்டார் : விசாரணையில் வெளியான உள்ளக தகவல்கள்.