பாடசாலைகள் அனைத்தும் பொலிஸ், சுகாதாரப் பிரிவின் கண்காணிப்பில்

கொவிட்-19 தொற்று வைரஸ் பரவல் காரணமாக, மூடப்பட்டிருந்த அனைத்து பாடசாலைகளும் இன்றையதினம் முதல் கட்டம் கட்டமாக திறக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் அதிரடிப்படையினரின் கிருமி தொற்று நீக்கி விசுறும் அணியினர் சகல பாடசாலைகளிலும் கிருமித் தொற்று நீக்கி விசுறும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் உள்ள சகல பாடசலைகளையும் கண்கானிப்பதற்காக பொது சுகாதார பரிசோதகர்கள், பிரதேச செயலாளர்கள், காவல்துறையினர் சென்று சுகாதார நடமுறைகள் தொடர்பில் ஆராய்ந்தனர்.
Comments are closed.