ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச வடக்குக்கு வருகிறார்!

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச எதிர்வரும் 1ம் திகதி முதல் 3ம் திகதிவரை வடக்கு பகுதியில் தேர்தல் பரப்புரைகளை செய்வதற்காகவும் மக்களை சந்திப்பதற்காகவும் வருகை தருகிறார்.
அது குறித்த தகவல்களையும் நிகழ்ச்சி நிரலையும் ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ். முதன்மை வேட்பாளர் வேலாயுதம் கணேஸ்வரன் வெளியிட்டுள்ளார்.
யாழ்பாணம் :
கிளிநொச்சி :
Comments are closed.