தந்தை திறந்து வைத்த நினைவுக் கல்லை மீண்டும் திறந்த சஜித்

ரணசிங்க பிரேமதாசாவினால் வழங்கப்பட்ட வீடுகள் தற்போது பழுதடைந்த நிலையில் இருப்பதனை அப்பிரதேச மக்கள் சுட்டிக்காட்டினர். இது தொடர்பில் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது. இவ் தொடர்பில் தான் உரிய கவணம் செழுத்துவதாகவும் சஜித் பிரேமதாசா தெரிவித்தார்.
Comments are closed.