போராட்டம் தொடரும் சுமந்திரன் விடாப்பிடி

ஜனாதிபதியின் நாடாளுமன்ற கலைப்பு வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுக்களை உயர்நீதிமன்றம் நிராகரித்திருந்தாலும் ஜனநாயகத்துக்கானப் போராட்டம் தொடரும் என்று ஜனாதிபதி சட்டத்தரண எம்.எ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
மனுக்களை தள்ளுபடி செய்தமைக்கான காரணங்களை உயர்நீதிமன்றம் தெரிவிக்கவில்லை. காரணங்களுக்காக காத்திருக்கிறேன் எனவும் கூறியுள்ளார்.
Comments are closed.