உடுநுவர தேர்தல் தொகுதியில் கோட்டாபய ராஜபக்ஸ

ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனவின் வேட்பாளர் எல். எல் பாரிஸ் ஹாஜியாரின் தேர்தல் பிரச்சார முன்னெடுப்புக்காக ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஸ அவர்கள் உடுநுவர தேர்தல் தொகுதியில் தவுலகலவில் அமைந்துள்ள அலபலாவெல பொது விளையாட்டு மைதானத்தில் மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டார் . அவரது ஆதரவாளர்கள் பெருவாரியாக திரண்டு அவரை வரவேற்றார்கள். சிலர் தமது குறைகளை சத்திமிட்டு அவருக்கு சொன்னார்கள்.
அந்நிகழ்வின் போது எடுக்கப்பட்ட சில படங்களை இங்கு காணலாம்.
– இக்பால் அலி
Comments are closed.