முகக்கவசம் அணியாதோர் மீது கிளி பொலிசார் நடவடிக்கை

முக கவசம் அணியாது வீதிகளில் பயணிப்பவர்கள் தொடர்பில் கிளிநொச்சி பொலிசார் கடும் நடவடிக்கை.
திடீர் சோதனைகள் மூலம் சுகாதார நடைமுறைகளை பின்பற்றாதவர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் கிளிநொச்சி பொலிசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்
Comments are closed.