தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் மக்கள் சந்திப்பு

தமிழ் தேசியக் கூட்டணியின் மக்கள் சந்திப்பு நேற்றைய தினம் வடமராட்சி கிழக்கு உடுத்துறை பகுதியில் இடம்பெற்றது.
அவ் மக்கள் சந்திப்பில் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் முதன்மை வேட்பாளருமான சி.வி.விக்னேஸ்வரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவாஜிலிங்கம், சிறிகாந்தா ஆகியோர் கலந்து கொண்டனர்.
Comments are closed.