புதுக்குடியிருப்பில் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பிரச்சாரக் கூட்டம்

தமிழ் மக்கள் தேசியக்கூட்டணியின் தேர்தல் பரப்புரைக் கூட்டம் இன்று புதுக்குடியிருப்பில் இடம்பெற்றது. இதில் வன்னி தேர்தல் தொகுதி வேட்பாளர்களுக்கள் மற்றும் யாழ் மாவட்ட வேட்பாளர்களும் கலந்து கொண்டனர்.
Comments are closed.