அமெரிக்க தூதரக பெண் அதிகாரி PCR பரிசோதனையை தவிர்த்தது வருத்தமான செயலாகும் – நாமல் ராஜபக்ச

கட்டுநாயக்க விமான நிலைத்தினூடாக இலங்கைக்குள் பிரவேசித்த அமெரிக்க தூதுவராலயத்தின் பெண் அதிகாரி PCR பரிசோதனையை நிராகரித்தமையானது வருத்தமான செயல் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
Comments are closed.