பொருளாதார வளர்ச்சியின் சுபீட்சமான யுகம் ஐக்கிய மக்கள் சக்தியூடாக தொடரும் – சஜித் பிரேமதாச

பொருளாதார வளர்ச்சியின் சுபீட்சமான யுகத்தை ஆரம்பிக்கப் போவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

ரத்மலானை பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பொருளாதார வளர்ச்சியில் சுபீட்சமான யுகத்தை உருவாக்க புதிய பாதையை வெற்றி பெற செய்யுமாறு சஜித் பிரேமதாச இதன் போது கேட்டுக்கொண்டார்.

தாம் 24 மணிநேரமும் அர்ப்பணிப்புடன் பணியாற்றும் உயிர் தியாகத்துடன் அரச நிர்வாகத்தை முன்னெக்க தயாராக உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Comments are closed.