ஐஸ் போதைப்பொருளுடன் 2 அரச அதிகாரிகள் கைது!
ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டில் களனி மற்றும் கொலன்னாவை மாவட்ட செயலகங்களைச் சேர்ந்த இரு அதிகாரிகள் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களிடமிருந்து 2.5 மில்லியன் ரூபா பெறுமதியான 250 கிராம் ஐஸ் போதைப்பொருளைப் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கார் ஒன்றில் இப்போதைப்பொருளைச் சந்தேகநபர்கள் கொண்டு சென்றபோது கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
பட்டியஹந்திய, பேலியகொடையில் வைத்து சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
Comments are closed.