அங்கொடை லொக்கா இறந்ததை போயம்புத்தூர் போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர்

அங்கொடை லொக்கா எனப்படும் லசந்த பெரேரா இறந்து விட்டதை கோயம்புத்தூர் போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

அவர் 2 வருடங்களுக்கு மேலாக பிரதீப் எனும் பெயரில் இந்தியாவில் மறைந்து வாழ்ந்துள்ளதாக விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது.

கடந்த யூலை மாதம் 3ம் திகதி கோயம்புத்தூர் வைத்தியசாலையென்றில் அனுமதிக்க பட்ட நிலையில் இறந்ததாகவும் அவரது உடல் மதுரையில் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Comments are closed.