வாழைத் தோட்ட திணுகவின் சாகாவான ரயினா கைது

பாதாள குழுவின் வாழைத் தோட்ட திணுகவின் சாகாவான தரிந்து சனில்க சம்பத்தை (ரயினா) பாலியகொடை போலீசார் சற்று முன் கைது செய்துள்ளர். அவரை கைது செய்யும் போது அவரிடம் போதைப் பொருட்கள் மற்றும் 3 கைத் தொலைபேசிகள் இருந்துள்ளன.
Comments are closed.