யாழ் மாவட்டம் சாவகச்சேரி தேர்தல் தொகுதி
2020 ஆம் ஆண்டிற்கான பொது தேர்தலின் யாழ் மாவட்டம் சாவகச்சேரி தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.
அதனடிப்படையில் இலங்கை தமிழரசு கட்சி வெற்றி பெற்றுள்ளது.
போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,
இலங்கை தமிழரசு கட்சி – 8931
தமிழ் மக்கள் தேசிய கூட்டணி – 5847
இலங்கை சுதந்திர கட்சி – 5277
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 4772
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி – 3331
ஐக்கிய மக்கள் சக்தி – 873
Comments are closed.