திகாமடுல்ல மாவட்டத்திற்கான முழுமையான முடிவுகள்

திகாமடுல்ல மாவட்டத்திற்கான முழுமையான முடிவுகள் வெளியாகியுள்ளன.

அதன் அடிப்படையில் திகாமடுல்ல மாவட்டத்தில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றி பெற்றுள்ளது.

திகாமடுல்ல மாவட்டத்தில் போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்குகள் மற்றும் ஆசன விபரங்கள் பின்வருமாறு,

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 126,012 வாக்குகள் – 3 ஆசனங்கள்

ஐக்கிய மக்கள் சக்தி – 102,274 வாக்குகள் – 2 ஆசனங்கள்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் – 43,319 வாக்குகள் – 1 ஆசனம்

தேசிய காங்கிரஸ் – 38,911 வாக்குகள் – 1 ஆசனம்

Comments are closed.