சசிகலா ரவிராஜிற்கு ஆதரவாக சாவகச்சேரியில் போராட்டம்

சசிகலா ரவிராஜிற்கு ஆதரவாக பொதுமக்களினால் சாவகச்சேரியில் போராட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தென்மராட்சி பிரதேச செயலகத்திற்கு முன்னால் உள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரவிராஜினுடைய சிலைக்கு முன்னாள் பொதுமக்கள் ஒன்றினைந்து ரவிராஜினுடைய துனைவியாருக்கு ஆதரவாக போராட்டதினை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments are closed.