கஜேந்திரன் தேசிய பட்டியலில் ஊடாக நாடாளுமன்றத்திற்கு : கஜேந்திரகுமார்

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் செல்வராசா கஜேந்திரன் தேசிய பட்டியலில் ஊடாக நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளதாக கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சற்றுமுன் அறிவித்துள்ளார்.

Comments are closed.