ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியலில் தேர்தலில் நின்று தோற்றவர்களுக்கு வாய்ப்பில்லை
ஐக்கிய மக்கள் சக்தி கட்சி தனது தேசிய பட்டியலில் வேட்பாளர்களை பரிந்துரைத்துள்ளது.
இந்தத் தேர்தலின்படி, கட்சியில் ஏழு தேசிய பட்டியல் வேட்பாளர்கள் உள்ளனர்.
எந்தவொரு தோல்வியுற்றவர்களையும் தேசிய பட்டியலினூடாக அனுப்ப கட்சி நடவடிக்கை எடுக்கவில்லை.
1 திஸ்ஸா அத்தநாயக்க
2 ஹரின் பெர்னாண்டோ
3 இம்தியாஸ் பக்கீர் மார்க்கர்
4 டயானா கமகே
5 ஷிரால் லக்திலக
6 ரஞ்சித் மத்தும பண்டாரா
7 மயந்த திசாநாயக்க
ஆகியோரின் பெயர்களே அனுப்பப்பட்டுள்ளன. எந்தவொரு தமிழ் – முஸ்லீம்களுக்கும் வாய்ப்பு வழங்கப்படவில்லை எனத் தெரிகிறது.
Comments are closed.