எனக்கு தெரியாமல் தேசியப்பட்டியலை வழங்கி விட்டார்கள் : சித்தார்த்தன் (வீடியோ)

தனக்கு தெரியாமலே தேசியப் பட்டியல் வழங்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளில் ஒன்றான புளோட் கட்சியின் தலைவர் த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் உள்ள தனது இல்லத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே த.சித்தார்த்தன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Comments are closed.