மகா சங்கத்தினரிடம் ஆசிபெற்றார் பிரதமர்

பிரதமர், பேலியகொடா வித்தியாலங்கார பிரிவேனாவிற்கு சென்று பிரிவேனாதிபதி, களனி பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் கொழும்பு சிலாபம் பிரிவின் தலைமை சங்கநாயக்கர், திரிபிடக வாகிஷ்வராச்சாரியார் வணக்கத்திற்குரிய கலாநிதி வெலிமிட்டியாவே குசலதர்ம தேரரை சந்தித்து ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டார்.
Comments are closed.