முன்னணியின் மக்கள் சந்திப்பில் ஆயுததாரிகள் அட்டகாசம்

இனுவிலில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மக்கள் சந்திப்பு ஒன்று வாள்வெட்டுக் குழுவின் அச்சுறுத்தலால் என அக்கட்சியினர் அறிவித்துள்ளனர்.

முன்னணியின் மக்கள் சந்திப்பு இடம்பெற இருந்த இடத்தில் வாள்களோடு வந்த குழுவினர் அங்கிருந்த கதிரைகளை உடைத்து அட்டகாசம் செய்ததால் மக்கள் சந்திப்பு நிறுத்தப்பட்டதாக கூறப்பட்டது.

பாராளுமன்ற தேர்தலில் வெற்றியினைத் தொடர்ந்து முன்னணி பல மக்கள் சந்திப்புகளை நிகழ்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது

Comments are closed.