பொதுத்தேர்தலுக்கான ஒத்திகை நடவடிக்கை இன்று..
சுகாதார நலன்களை அடிப்படையாகக்கொண்டு தனிமைப்படுத்தல் சட்டங்களின் பிரகாரம் பொதுத் தேர்தலை எவ்வாறு நடத்துவது என்பது தொடர்பான ஒத்திகை நடவடிக்கைகள் அம்பலாங்கொடையில் இன்றைய தினம் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அம்பலாங்கொடை பிரதேச சபையில் தேர்ந்தெடுக்கப்பட்ட கிராம சேவகர் பிரிவுகளில் குறித்த ஒத்திகை நிகழ்வு இன்று காலை 10.00 மணிக்கு ஆரம்பித்து வைக்கப்பட்டது.
Comments are closed.