வர்தமானி பிரசுரம் தமிழரசிற்குள் குழப்பம்
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக தவராஜா கலையரசன் நியமிக்கப்பட்டுள்ளதாக வர்த்தமானி பிரசுரம் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் ஆசனம் தொடர்பில் மாவை சேனாதிராஜாவிற்கு வழங்குவதா அல்லது கலையரசனுக்கு வழங்குவதா என்ற நீண்ட இழுபறி காணப்படுகின்ற நிலையில் அரச வர்தமானியில் கலையரசனின் பெயர் பிரசுரமானது கட்சி உறுப்பினரிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது
Comments are closed.