பேராசிரியர் தம்மிக காலமானார்

பேராசிரியர் தம்மிக கங்காநாத் தனது 62ஆவது வயதில் இன்று காலமானார்.

இவர், ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் சிங்களம் மற்றும் வெகுஜன ஊடகக் கற்கைப் பிரிவின் முன்னாள் தலைவராகவும் ஜப்பானுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவராகவும் சேவையாற்றியுள்ளார்.

மஹரகம புற்றுநோய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இவர் காலமாகியுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.