எங்கள் மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் இழுபறி
தேசியப் பட்டியல் உறுப்பினரை பெயரிடுவதில் இதுவரை எவ்வித தீர்மானமும் எட்டப்படவில்லை என எங்கள் மக்கள் சக்தியினர் தெரிவித்துள்ளனர்.
உறுப்பினரை பெயரிடுவது தொடர்பில், சட்ட ஆலோசனை பெறுவதாக கட்சியின் ஆலோசகர் பாஹியன்கல ஆனந்த சாகர தேரர் குறிப்பிட்டுள்ளார்.
தேசியப் பட்டியலில் ஆசனத்திற்கு ஞானசார தேரரையே நியமிக்க இருந்த நிலையில் கட்சியின் பொதுச் செயலாளர் காணாமல் போனதால் ஞானசார தேரர் எம்பியாவதில் சிக்கல் நிலைமை காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
Comments are closed.