நீதி அமைச்சர் நியமனம் மங்கள பாராட்டு

தேரர்களின் எதிர்ப்பை மீறி, ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரியை நீதி அமைச்சராக நியமிப்பதற்கு பிரதமர் எடுத்த தீர்மானம் சிறந்த தீர்மானம் என முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர பாராட்டியுள்ளார்.

அத்துடன் அமைச்சரவையில் உள்ள ஏனைய உறுப்பினர்கள் குறித்து அக்கறை செலுத்தவில்லை எனவும், இராஜாங்க அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள துறைகள் கேலிக்குரியவை எனவும் மங்கள தனது சமூகவலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Comments are closed.