வலுவான வெளிநாட்டுக் கொள்கை அவசியம்- தினேஷ்

இலங்கைக்கான வலுவான வெளிநாட்டுக் கொள்கையை அறிமுகப்படுத்தி, சர்வதேசத்தில் இலங்கையின் நற்பெயரை மேம்படுத்துவதே எமது இலக்காகும் என்று வெளிநாட்டு உறவுகள் அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற சமய வழிபாட்டு நிகழ்வொன்றில் கலந்துகொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அபிவிருத்தியை இலக்காகக் கொண்டு நாட்டின் நற்பெயரை சர்வதேச மட்டத்திற்கு எடுத்துச் செல்வது அவசியமாகும் என வலியுறுத்தினார்

Comments are closed.