இந்தியாவின் சுகந்திர தினத்தை முன்னிட்டு ஒளிர்ந்தது யாழ்பாணம்

இந்தியாவினுடைய 74வது சுகந்திர தினத்தை முன்னிட்டு யாழ்பாணத்தில் அமைந்துள்ள இந்திய துணைத் தூதரகத்திலும், யாழ் பொது நூலகதாதிற்கு அருகில் அமைந்துள்ள கலாச்சார மண்டபத்திலும் மின் விளக்குகள் ஒளிரவிடப்பட்டிருந்தன.

இன்று காலையில் இந்திய துணைத்தூதரகத்தில் சுகந்திரதின நிகழ்வுகள் இடம்பெற்றமை குறிப்பிடதக்கது.

Comments are closed.