A9 வீதியின் இரு மருங்கிலும் பணியாளர்களால் சுத்தம் செய்யப்பட்டது.

கிளிநொச்சி நகரத்தின் ஏ9 சாலையில் வீதியின் இரு மருங்கிலும் இருந்த பொலித்தீன், பிளாஸ்ரிக் மற்றும் ஏனைய கழிவுகள் இன்று கரைச்சி பிரதேச சபைப் பணியாளர்களால் அகற்றப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது.
குறித்த செயற்பாட்டில் தவிசாளர், உறுப்பினர்கள் பணியாளர்கள் ஈடுபட்டமை குறிப்பிடதக்கது.
Comments are closed.