நல்லூர் தெற்கு நுழைவாயிலுக்கான அடிக்கல்

வரலாற்றுச் சிறப்பு நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கான தெற்கு நுழைவாயிலுக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று காலை இடம்பெற்றது.
கோவில் வீதி, கைலாசப் பிளையார் கோவிலுக்கு அருகிலேயே நல்லூர் ஆலயத்திற்கான தெற்கு நுழைவாயிலுக்கான அடிக்கல் நாட்டப்பட்டது.
ஆலயத்தின் நான்கு திசைகளிலும் நுழைவாயில்கள் அமைக்கப்படவுள்ளன. அதன் முதற்கட்டமாக செம்மனி வீதியில் நுழைவாயில் கட்டப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது .
Comments are closed.