கிளிநொச்சி விபத்தில் இரு இளைஞர்கள் பலி ஒருவர் கவலைக்கிடம்.

கிளிநொச்சியில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் இருவர் பலி, மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார்.
மேலதிக விசாரணை களை கிளிநொச்சி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர் உடலங்கள் தற்போது கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செயல்பட்டுள்ளது.
Comments are closed.