கொள்ளுப்பிட்டியில் பதற்றம்; 10 பேர் கைது

நீதிமன்ற உத்தரவை மீறி கொள்ளுப்பிட்டியில் போராட்டத்தில் ஈடுபட்ட 10 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவில் முன்னெடுக்கப்படும் நிறவெறிக்கு எதிரானப் போராட்டத்துக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்ட சோசலிச முன்னணிக் கட்சியைச் சேர்ந்த 11 பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
Comments are closed.