மறைபுதிர்|| “MARAIPUTHIR” Shortfilm
இன்றைய தொழில் நுட்ப உலகில் மனிதன் மறைந்திருந்து தாக்கக் கூடிய தொழில்நுட்ப வல்லமையை ஆராய்ச்சி கல்லூரி மறைமுகமாக ஆராய்ச்சி செய்து வந்த நிலையில் கல்லூரியின் இறுதி ஆண்டு மாணவர் ஒருவர் அதை ஆராய முட்பட்ட வேளை தொழில்நுட்டத்தின் தாக்கத்தினால் அவர் இந்த உலகை விட்டு மறைவார் அவர் உயிருடன் இருப்பார் ஆனால் மறைவாக இருப்பார் அதாவது யார்கண்களுக்கும் புலப்பட மாட்டார் என்பதை மையமாகக் கொண்டே கதை நகர்கிறது நான்கு நண்பர்களில் ஒருவரான இவர் மூன்று நண்பர்களை ஆராய்ச்சி செய்ய சென்ற வேளை காணாமல் போய் விடுவார் மீதமுள்ள மூன்று நண்பர்களும் இவரை மறுபடியும் இந்த உலகிற்கு கொண்டு வருகிறார்களா இல்லையா என்பது மர்மமாகும் இந்த சூழ்ச்சிக்கு பின்னால் யார் எல்லாம் இருக்கிறார்கள் என்ற பல திகில் திரைப்படமே. மாணவர்களுக்கு விருப்பமான பாடங்களை படிக்க விடாது அவர்களை தமக்கேற்ற துறைக்கு தேர்ந்தெடுக்க கூடிய கட்டுப்பாடுகளை விதிக்கின்ற சமுதாயத்தில்மாணவர்கள் தங்களால் முடியாத நிலையில் தற்கொலைக்கு முயல்கின்றார்கள் சிலர் அந்த துறையை விட்டு முடியாதென தங்களுடைய வாழ்க்கையை மோசமான நிலைக்கு இட்டுச் செல்கின்றனர் இந்த சமூகத்தில் உள்ள ஒரு சில பேர் தங்களுடைய நிர்ப்பந்தத்தில் தமக்கு பிடித்த ஒரு துறையை தேர்ந்தெடுக்க வேண்டும் என நிர்ப்பந்திப்பதால் இவ்வாறான நிலைக்கு உள்ளாகின்றார்கள் தற்கொலை ஒரு முடிவல்ல கல்வியை நிராகரிப்பதும் ஓர் முடிவல்ல கல்வியினால் நம் வாழ்வை வென்றெடுத்து இச் சமூகத்தில் சிறந்த பிரஜைகளாக முன்வரவேண்டும் என்பதுதான் இக் கதையின் சாராம்சம் ஆகும்.
Invisible cloak technology/thriller Tamil short film
Produce By||V.Gauridasan
Cast:Sutharjini,Dasanika,Kumaravelu Nishanthan,Thavaraja,Kujenthan(sujeebro),Kirupa King,Murali,Janamohendran,Yuthis keerthi(Chinnakabali),Dilaxana,Pakishana,Ajiththa,Suvenika,Jegathees,Kunapalasingam,Sivarupan
Camera||Gnarupan(GS STUDIO KARUKAMUNAI)
Stills|| Sivarupan,Mithu
Cinematography || Janamohendran
Editing/VFX|| TJ Renujan
Poster Design|| Tn sathies(Blackshader)
DI|| Abishek(A1Studio Batticaloa)
Music/SFX||Kishanth(Nallaruku pictures)
Mixing||Shankarjan (Blackshader)
Dubbing Arrangements||Bharanee Cine camp(Batticaloa)
SetArrangements||
Kirupa,Murali,s.s.jeevan
Make up||Kirupa,kujenthan
Production Head||Thavamurali
||Dubbing Artists||
S.N.Vishnujan(Bhatanee cinecamp),Kodeeswaran(Bharanee cinecamp),Singer Dilani(Batticaloa),Deshany.M(Black shader),Divya Nila(From the Vettayan movei Heroine),Jana mohendran,Kirupa,Thavamurali,Kujenthan(sujeebro),Shankarjan(Hacker vocal)
Asisstant Director||Kujenthan
Story||
Screenplay||
Concept||
Direct by||
Jana Mohendran
(AVLAB Productions)
Comments are closed.