ஏறியதாக சொன்ன ரூபாய் இன்று வீழ்ச்சியடைந்தது! உள்ளூர் செய்திகள்முக்கிய செய்தி By Jeevan On Mar 15, 2023 இலங்கை மத்திய வங்கி இன்று (15) வெளியிட்ட நாணய மாற்று விகிதத்தில் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 327.59 ரூபாவாகவும், விற்பனை விலை 344.66 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. இலங்கை மத்திய வங்கிரூபா Share