பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்பு தொடர்பான கலந்துரையாடல்.
யாழ்ப்பாண பிரதேச செயலகர் பிரிவிற்குட்பட்ட கிராம அலுவலர் பிரிவுகளில் பாரம்பரிய விவசாயத்தை மீண்டும் புத்தூக்கம் கொடுத்து அதில் ஈடுபாடுடையவர்களாக கிராமப்புற மக்களைக் கொண்டுவரும் நோக்கில் பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்பு தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்று வருகின்றது.
இதில் கிராம அலுவலர் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்,சமுர்த்தி உத்தியோகத்தர்,பொது சுகாதாரப் பரிசோதகர், குடும்பநல சுகாதார உத்தியோகத்தர்,கிராம மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள்,பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டு வருகின்றனர்.