விடுதலை 2 இப்போதைக்கு வராது… குண்டை தூக்கிப்போட்ட பிஸ்மி!
விடுதலை திரைப்படத்தின் இரண்டாம் பாகம் இப்போதைக்கு ரிலீஸ் ஆக வாய்ப்பு இல்லை என்று சினிமா பத்திரிக்கையாளரான பிஸ்மி பேட்டியில் கூறியுள்ளார்.
இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி மற்றும் சூரி நடிக்கும் விடுதலை படத்தின் முதல் பாகம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்றது.