2020-சர்வதேச எழுத்தறிவு தினம் தம்பிலுவில் சரஸ்வதி வித்தியாலய மாணவர்களால் முன்னெடுப்பு
2020-சர்வதேச எழுத்தறிவு தினத்தை முன்னிட்டு திகோ/ தம்பிலுவில் சரஸ்வதி வித்தியாலய மாணவர்களால் 80.09.2020ம் திகதி அன்று பாடசாலை அதிபர் திரு த. யோகேஸ்வரன் அவரிகளின் வழிகாட்டலில் அமைவாக செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது இதன் போது மாணவர்கள் விழிப்புணர்வு அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு பிரதான வீதியின் இருமருங்கிலும் தமது விழிப்புணர்வு செயற்பாட்டை முன்னெடுத்தனர்.
Sathasivam Nirojan