சில தேர்தல் தொகுதி வாக்கு சீட்டுகள் அச்சில்: சில முடிவடைந்து விட்டன
காலி , மட்டக்களப்பு , வன்னி, பதுளை, தேர்தல் தொகுதி வாக்கு சீட்டுகள் இன்று (13) அச்சடிக்கப்பட்டு தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட உள்ளன.
மாத்தளை, நுவரெலியா, மாத்தறை, யாழ்பாணம் ,அனுராதபுரம் ,பொலன்னறுவை, இரத்னபுரி மற்றும் கேகாலை மாவட்ட தேர்தல் சீட்டுகள் ஏற்கனவே அச்சடிக்கப்பட்டு விட்டதாக அரச அச்சக அதிகாரியான கங்கானி அவர்கள் தெரிவித்துள்ளார்கள்
Comments are closed.