மீண்டும் நிலநடுக்கம் மரண பீதியில் மக்கள்.
கண்டியில் மீண்டும் நிலநடுக்கம் மரண பீதியில் மக்கள்
கண்டியின் திகன மற்றும் தெல்தெனிய பகுதிகளில் இன்றையதினமும் 1.79 ரிக்டர் அளவில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த நில அதிர்வு இரண்டு அடுக்கு சுன்னாம்பு பாறைகளுக்கு இடையிலான அழுத்தம் காரணமாக ஏற்பட்டுள்ளதாக கண்டறிப்பப்பட்டுள்ளது.
இதேவேளை அண்மையில் கண்டியின் இரு வேறு சந்தர்ப்பங்களில் நில உணர்வு உணரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.