தம்பிலுவில் றேஞ்சஸ் விளையாட்டுக் கழகம் சம்பியனானது

நற்பட்டிமுனை நியூ ஸ்டார் விளையாட்டு கழகத்தின் ஆண்டு நிறைவை முன்னிட்டு நடத்தப்பட்ட கிரிக்கெட் சுற்று போட்டியில் தம்பிலுவில் றேஞ்சஸ் விளையாட்டுக் கழகம் சம்பியனானது இச்சுற்று போட்டியில் நேரு ஆட்ட நாயகனாக தெரிவு செய்யப்பட்டார். இச் சுற்றுப்போட்டிக்கு பிரதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் கலையரசன் அவர்கள் கலந்து கொண்டு வெற்றியீட்டிய அணிக்கு வெற்றிக்கிண்ணத்தையும் பணப்பரிசிலையும் வழங்கிவைத்தார்.