ஆயுர்வேத வைத்தியக் கல்லூரிக்கான புதிய பாடத்திட்ட கருத்தமர்வு.

யாழ் லங்கா சித்த ஆயுர்வேத          வைத்தியக்கல்லூரிக்கான புதிய பாடத்திட்டம்  சம்பந்தமான முக்கிய கருத்தமர்வு இன்று காலை அதிபர்.டாக்டர் .திருமதி. பிரேமாநந்தி தலைமையில் சுண்ணாகம் கல்லுரி வளாகத்தில் இடம்பெற்றது.

கல்லூரி பணிப்பாளரும் தலைவருமான டாக்டர்.க.திருலாேகமூர்த்தி அபிவிருத்தி குழுத்தலைவர் பேராசிரியர். தேவராசா விரிவுரயைாளரகள்
உத்தியாேகஸ்த்தர்கள் ஆகியோர்கள் பங்குபற்றினர்.

டாக்டர்.ஐெயலன் தலைமையைில் குழு ஒன்று நியமிக்கப்பட்டது. பதிவாளர் நன்றி உரையைாறறினார். இயக்குனர் சபை பிரதிநிதியாக டாக்டர்.சிறிகரனும் பங்குபற்றினார்.

Leave A Reply

Your email address will not be published.