ஶ்ரீலங்கன் விமான சேவையில் உள்ள 1500 பேரை சுயமாக ஓய்வு எடுக்க வைக்கும் நிலவரம்
ஶ்ரீலங்கள் விமான நிறுவனத்தில் பணியாற்றும் 1500 பேருக்கு தாமாக பென்சனில் (VRS) செல்லுமாறு நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளதாக தெரிய வருகிறது.
இப்போது ஶ்ரீலங்கன் நிறுவனத்தில் 7000 பேர் பணியாற்றுகின்றனர்.
கொரோனா பிரச்சனை காரணமாக நிறுவனம் கடும் இழப்புகளை சந்தித்துள்ளதாக நிறுவனம் சுட்டிக் காட்டியுள்ளது
Comments are closed.