கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு நூறு கோடி ரூபாவை நன்கொடையாக வழங்கிய பிரபல தொழிலதிபர்!
இலங்கையின் பிரபல தொழிலதிபர் நஹில் விஜேசூரிய, கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் லிட்டில் ஹார்ட்ஸ் திட்டத்துக்கு ஒரு பில்லியன் (நூறு கோடி) ரூபா நிதியை நன்கொடையாக வழங்கியுள்ளார்.
நஹில் விஜேசூரிய, ஈஸ்ட் வெஸ்ட் கம்பனியின் தலைவர் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி அவர்.
அவர், வெலிகம முன்னாள் மேயர் ரெஹான் ஜெயவிக்ரமவின் மாமனாரும் ஆவார்.