SJB-NPP விவாதத்தில் பங்கேற்க முடியாது : வழக்கறிஞர்கள் சங்கம்
ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகளுக்கு இடையிலான விவாதத்தை தற்சமயம் ஏற்பாடு செய்வதில் பங்கேற்க முடியாது என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.
சங்கத்தின் பொதுக்குழு கூட்டத்தில் இந்த முடிவு ஒருமனதாக எடுக்கப்பட்டது.
இந்த விவாதத்தில் சட்டத்தரணிகள் சங்கம் தலையிடுமாறு ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார கோரிக்கை விடுத்திருந்தார்.
அதன்படி, அதன் தலைவர் இந்தப் பிரேரணையை பொதுச் சபையில் சமர்ப்பித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் கோரப்படாததாலும், போட்டியிடும் வேட்பாளர்கள் தெளிவாக வரையறுக்கப்படாததாலும் இருவரை மாத்திரம் உள்ளடக்கி விவாதம் நடத்துவது சிக்கலாக உள்ளதாக சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
மேலதிக செய்திகள்
நடிகை சோனா ஹைடனின் ‘ஸ்மோக்’ வெப் சீரிஸ்.
மாணவியை வீட்டிற்கு அழைத்துச் சென்ற பிரதான பாடசாலை ஒன்றின் ஆசிரியர் கைது.
பொதுமக்களுக்கு மரண தண்டனை வழங்க ஜேவிபிக்கு என்ன அதிகாரம் இருந்தது? – சுகிஸ்வர பண்டார.
அன்று கோட்டாவுக்கு இருந்த அலை இன்று திசைகாட்டிக்கு..- அனுர.
SJB முழுக் கட்சியும் ரணிலுக்கு ஆதரவளிக்க வேண்டும்’ என எம்.பி.க்கள் குழு பரிந்துரை!
தொலவத்த மொட்டு கட்சியை விட்டு.. ரணிலுடன் இணைகிறார்?
வெள்ளியங்கிரி மலையேறிய பக்தர் திடீர் மரணம்; 3 மாதத்தில் 9 பேர் உயிரிழப்பு – பரபரப்பு!
சத்தீஸ்கரில் கோர விபத்து: நின்றிருந்த லாரி மீது டிரக் மோதியதில் 8 பேர் பலி
நாயாறு கடலில் மூழ்கி கொடிகாமம் வாசி மாயம்!
கம்போடியாவில் உள்ள ராணுவ முகாமில் குண்டு வெடித்ததில், 20 ராணுவ வீரர்கள் பலி.