ஹாரி பாட்டர் மாளிகை மீது ரஷ்ய தாக்குதல்.
உக்ரைனின் ‘ஹாரி பாட்டர் மாளிகை’ ஒடேசா மாளிகை மீது ரஷ்ய தாக்குதலால் பாதிக்கப்பட்டது
இந்த தாக்குதலில் 4 பேர் உயிரிழந்துள்ளதுடன் 32 பேர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன
முன்னாள் உக்ரேனிய சட்டமியற்றுபவர்க்கு சொந்தமான இந்த வீடு பின்னர் ஒடெசாவின் சட்டப் பள்ளியாக செயல்பட்டது.