தேசிய மக்கள் சக்தி அரசில் 25 அமைச்சர்கள் மட்டுமே ! யாரென தேர்வும் செய்துவிட்டோம் : அனுர
தேசிய மக்கள் சக்தியினால் அமையும் அரசின் அமைச்சரவைக்கு உரிய அமைச்சர்கள் தயார்படுத்தப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைவர் அனுர திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
தமது அரசாங்கத்தின் கீழ் 25 அமைச்சர்களே நியமிக்கப்படவுள்ளதாகவும் , அந்த அமைச்சுகளுக்கு இருபத்தைந்து அமைச்சு செயலாளர்கள் நியமிக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற அன்றைய தினமே பாராளுமன்றம் கலைக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
தேசிய மக்கள் சக்தி கொழும்பில் நடாத்திய பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலதிக செய்திகள்
பூங்கதவு மூடிக் கொண்டது : பாடகி உமா ரமணன் மறைந்தார்
எதிர்வரும் மே தினம் எமது அரசாங்கத்தின் கீழ் கொண்டாடப்படும் – அனுர
கின்னஸ் சாதனையைப் படைக்க அனைவரும் தலைதெறிக்க ஓடிய போது , நான் பொறுப்பெற்றேன் – ரணில் விக்கிரமசிங்க
48 மணி நேரம் தேர்தல் பரப்புரை… தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவுக்கு தடை!
சுட்டெரிக்கும் கோடை வெயில் ; 19 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை!
சு.கவை ஐ.தேகவுடன் இணைக்கும் திட்டம் எதுவும் என்னிடம் இல்லை! – சந்திரிகா அம்மையார் தெரிவிப்பு.
சுதந்திரக் கட்சியை மீட்பதே எனது இலக்கு! – விஜயதாஸ சூளுரை.
சஜித்தின் மே தின வாக்குறுதி: ‘ SJB அரசாங்கத்தின் கீழ் IMF உடன் புதிய ஒப்பந்தம்’.
உயர்தரப் பரீட்சை தேர்வு முடிவுகள் வெளியாகும் திகதி இதோ!
தெற்கு மற்றும் வடமேற்கில் புதிய ஆளுநர்கள் நியமனம்!
புங்குடுதீவு வைத்தியசாலைக்கு அருகாமையில் மனித எலும்புகள்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் பதட்டம்.
மொட்டுவின் ஆசி பெற்ற வேட்பாளர் மட்டுமே ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவார் – மஹிந்த ராஜபக்க்ஷ.