தேர்வு காரணமாக மனச்சோர்வடைய வேண்டாம் – 1926 எண்ணிற்கு அழைக்கவும்.
பொதுத் தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பின் 1926 என்ற தொலைபேசி இலக்கத்திற்குத் தொடர்புகொண்டு தேவையான ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என சிறுவர் மற்றும் இளம்பருவ மனநல நிபுணர் பேராசிரியர் மியுறு சந்திரதாச அறிவித்துள்ளார்.
நேஷனல் அகாடமி ஆஃப் மென்டல் ஹெல்த் தொலைபேசி எண்ணுக்கு அழைத்து பிரச்னையை முன்வைத்து நிவாரணம் பெறலாம் என்றார்.